Quality Policy

Home | Quality Policy
Spictra quality commitment

“Quality is Power”

Medihub Sciencetec Private Limited is committed to:

  • Provide technology for life support that is delivered
  • On time at affordable prices to achieve customer satisfaction and requirements,
  • With quality, safety and all applicable regulatory compliance for
  • Each product and its processes with continual improvements
  • Reached through best efforts and befitting systems spreading across

Spreading Across

  • Structuring as QMS integrating above objectives
  • Reviewing the objectives reach
  • Reviewing continued suitability & effectiveness

தரக் கொள்கை

“தரம் என்பது பலம்”

மெடிஹப் சயின்ஸ்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நவீன உயிர் காப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமும் பாதுகாப்பும் முதன்மையாக கொண்டு பொருந்தக்கூடிய அனைத்து ஒழுங்குமுறை இணக்கங்களுடன், ஒவ்வொரு உபகரணங்களையும் மற்றும் அதன் செயல்முறைகளும் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த முறையில் தகுந்த நேரத்தில் மலிவு விலையில் தயாரித்து, சிறந்த முயற்சி மற்றும் தகுந்த வழிமுறையாலும் தொடர்ச்சியான முன்னேற்றம் அடைய மேற்கூறிய குறிக்கோள்களை தர மேலாண்மை அமைப்பின் மூலம் ஒருங்கிணைத்து கட்டமைப்பது, குறிக்கோள்களை அடையும் முறையை மறுஆய்வு செய்வது மற்றும் அதன் தொடர்ச்சியான பொருத்தம் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்வது போன்ற செயல்பாடுகளை தர கொள்கையாக உறுதிபூண்டுள்ளது.

Khaderbasha B

Director, Medihub Sciencetec Private Limited

Go Back Top